திருவள்ளுவர் சிலைக்கு ரசாயன கலவை பூசும் பணி

திருவள்ளுவர் சிலைக்கு ரசாயன கலவை பூசும் பணி

கடலின் உப்பு காற்றில் இருந்து பாதுகாக்க 133 அடி உயர திருவள்ளுவர் சிலைக்கு ரசாயன கலவை பூசும் பணியை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்.
6 Jun 2022 7:28 PM IST